யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழு தலைமை ஜே.வி பியிடம்!!

126 0

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சற்றுமுன்னர் தனது கடமையினை பொறுப்பேற்றார்