கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக குணநாதன் நியமனம்

134 0

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கு. குணநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகரவால் நேற்று  நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த குணநாதனுக்கு புதிய பதவிக்கான நியமனக் கடிதம் ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.