யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார் சிறீதரன்

12 0

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று சனிக்கிழமை (30) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் மற்றும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.