முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

120 0

நேற்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தின் முச்சக்கரவண்டி கட்டணத்தில் திருத்தம் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, முதலாவது ஒரு கிலோமீட்டருக்கு 100 ரூபாவும், அதன் பின்னரான ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 85 ரூபாவும் அறவிடப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.