யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு!

97 0

யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட  இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால்   இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவிஉயர்த்தப்பட்டுள்ளார்.