கொழும்பு புறக்கோட்டை மெலிபன் வீதியில் உள்ள கட்டிடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டிடத்தின் மூன்றாவதுமாடியில் தீபரவியுள்ளது.அந்த பகுதியை நோக்கி தீயணைப்பு வாகனங்கள் விரைவதை அவதானிக்க முடிகின்றது.