தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 37ஆவது ஆண்டு நினைவில் தமிழாலயங்கள்

65 0

தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 37ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் லிவகுசன், குமர்ஸ்பார்க், சோலிங்கன்  ஆகிய தமிழாலயங்களில் சுடர் மற்றும் மலர் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.