யேர்மனி மத்தியமாநிலம் டோட்முன்ட் நகரத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆவது நினைவு வணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வு தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு ஈகைச்சுடருடன் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. வருகைதந்திருந்த மக்கள் தீபம், ஏற்றி மலர்தூவி தியாகதீபத்திற்கு தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தனர்.
அதைனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின கவிதாஞ்சலி ,நடனாஞ்சலி சிறப்புரை இறுதியாக தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் எழுச்சிப் பாடலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
- Home
- முக்கிய செய்திகள்
- யேர்மனி டோட்முன்ட் நகரத்தில் சிறப்பாக நடைபெற்ற லெப்.கேணல் தியாக தீபம் திலீபன் அவர்களின் 37 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சு – நிகழ்வுகள்..
November 5, 2025 -
விடுதலைக் காந்தள் 2025 யேர்மனி-08.11,09.11.2025-Dortmund.
October 30, 2025 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -நெதர்லாந்து.
October 30, 2025 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பெல்யியம்
October 30, 2025 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சு
October 17, 2025 -
மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.
September 13, 2025 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025































































































