ஷிரான் பாஷிக்கின் மகன் கைது!

96 0

பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (27) இரவு டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.