தியாகி திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் தமிழ் பொதுவேட்பாளர்!

121 0

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சென்று இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் தேசிய பொதுகட்டமைப்பின் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் இந்த  அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.