ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய குடியரசு முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

104 0
ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய குடியரசு முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு  ஒப்பந்தம் இன்று புதன்கிழமை (14) கைச்சாத்திடப்பட்டுள்ளது.