ஜப்பானை தாக்கியது பூகம்பம் – சுனாமி எச்சரிக்கை

108 0

ஜப்பானை சக்திவாய்ந்த இரண்டு பூகம்பங்கள்( 6.9- 7)  தாக்கியதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் மேற்கு பகுதியை தாக்கியுள்ள பூகம்பத்தை தொடர்ந்து கியுசு மற்றும் சிகோதீவுகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.