2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன் என முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
இதனை அவர் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.