129 பில்லியன் ரூபாய் வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தப்பட்டது – நிதி அமைச்சு

97 0

2024ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன் பெறுமதியை காட்டிலும் 129 பில்லியன் ரூபாய் கடன் மீள செலுத்தப்பட்டுள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.