ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

111 0

முன்வைக்கப்பட்ட 13 கோரிக்கைகளில் 06 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக போக்குவரத்து அமைச்சர் உறுதியளித்தார். இவ்விரு நாட்களுக்குள் சாதகமான பதில் இன்றேல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுபோம் என ரயில் நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.