கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களைச் 634 மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) வழங்கி வைக்கப்பட்டன.
நாடளாவிய ரீதியில் நடைமுறை படுத்திய ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .




