கைது செய்யப்பட்ட சஞ்சய் மஹவத்த

110 0

மகென் ரட்டட்ட’ இயக்கத்தின் சஞ்சய் மஹவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திய சம்பவம் தொடர்பில் சஞ்சய் மஹவத்த கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.