வாடகை வீட்டுக்கும் வரி: சஜித் பிரேமதாஸ

112 0

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடும் பொம்மை ஆட்சியே நாட்டில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பு பாடசாலை ஒன்றுக்கு ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் வறுமையில் வாடினாலும் வரிக்கு மேல் வரிவிதிப்பது நின்றபாடில்லை.