மூன்று ரயில்களின் இயந்திரங்கள் செயலிழப்பு!

119 0

பிரதான ரயில் மார்க்கம் மற்றும் சிலாபம் ரயில் மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூன்று ரயில் இயந்திரங்கள் செயலிழந்ததால் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.