நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40-க்கு 40 என்று வெற்றி பெற்றுள்ளது. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.வுக்கு கிடைத்த முழு வெற்றியாகும்.
இதற்கு பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாற்பதுக்கு நாற்பது என்பதுமாயத்தால் நிகழ்ந்ததல்லநிர்வாகத் திறம் என்றநியாயத்தால் நிகழ்ந்ததுஇந்த வெற்றிஉங்கள் ஆட்சியின் மாட்சிக்குக் கிடைத்த சாட்சிஎன்று சொல்லிமுதலமைச்சருக்குப்பொன்னாடை பூட்டினேன்பதற்றமில்லாமல்வெற்றியின் பகட்டு இல்லாமல்இயல்பான புன்னகையோடு இருந்தார்வென்றார்க்கு அழகுதோற்றாரை மதித்தல்தோற்றார்க்கு அழகுவென்றாரை வியத்தல்பதவிக்கு அழகுஉதவிகள் தொடர்தல்மக்களுக்கு அழகுமறுவேலை பார்த்தல்இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாற்பதுக்கு நாற்பது என்பதுமாயத்தால் நிகழ்ந்ததல்லநிர்வாகத் திறம் என்றநியாயத்தால் நிகழ்ந்ததுஇந்த வெற்றிஉங்கள் ஆட்சியின் மாட்சிக்குக் கிடைத்த சாட்சிஎன்று சொல்லிமுதலமைச்சருக்குப்பொன்னாடை பூட்டினேன்பதற்றமில்லாமல்வெற்றியின் பகட்டு இல்லாமல்இயல்பான புன்னகையோடு இருந்தார்… pic.twitter.com/bCcJQKJfDL— வைரமுத்து (@Vairamuthu) June 5, 2024″,

