ரயில் தடம் புரள்வு ; கரையோரப் ரயில் சேவைகள் பாதிப்பு

113 0

கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காலை அலுவலக ரயில்கள் அனைத்தும் தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.