தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மூவர் இணைந்து “பறவைகள் இல்லாத வானம்” எனும் வாசிப்பு மற்றும் கலந்துரையாடலை நேற்றைய தினம் மேற்கொண்டனர். மண்டபம் நிறைந்த பல்லின மக்களுக்கு முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் துயரங்களையும் , தமிழின அழிப்பி்ன் சாட்சியாக வாழ்பவர்களின் வலி சுமந்த கதைகளையும் எடுத்துரைத்தனர். இறுதியாக தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட அனைவருக்கும் மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டு , நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழின அழிப்பின் சாட்சியாக , முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
- Home
- முக்கிய செய்திகள்
- “பறவைகள் இல்லாத வானம் “ பேர்லின் தலைநகரில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் வலி சுமந்த வாசிப்பு
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024
தமிழர் வரலாறு
-
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024 -
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024
கட்டுரைகள்
-
அரசியல் ஞானியாக விளங்கித் தேசத்தின் குரலான பாலா அண்ணா.
December 14, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தளபதி கேணல் கிட்டு நினைவாக Indoor Tournament -நெதர்லாந்து.
January 7, 2025 -
தமிழ் மரபுத்திதிங்கள் 2025 தைப்பொங்கல்-நெதர்லாந்து,Breda
January 7, 2025 -
பிரான்சில் ஐரோப்பிய ரீதியிலான சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி – 2024
December 18, 2024