முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நாட்களில் எமது இனம் சுமந்த வலிகளை வரலாறாக அடுத்ததலைமுறைக்கு கடத்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி. பேர்லின் தமிழாலயத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சின்னத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் கவி வணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான விளக்கம் தமிழிலும் யேர்மன் மொழியிலும் மாணவர்களுக்கு விளங்கம் கொடுக்கப்பட்டது. இறுதியாக ஆசிரியர்களால் மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வணங்க நிகழ்வு நிறைவு பெற்றது.
- Home
- முள்ளிவாய்க்கால்
- பேர்லின் தமிழாலயத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026





























