நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து ஊழியர் உயிரிழப்பு!

159 0

ரம்புக்கனை , கொடிகமுவ பிரதேசத்தில்  ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 37 வயதுடைய பன்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.