மேஜர் சோதியா அவர்களின் தாயார் காலமானார்!

22 0

 தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மகளிர் தளபதி  சோதியா அவர்களின் தாயார் மைக்கேல் ராசா மேரி காலமானார்.

மைக்கேல் ராசா மேரி அவர்கள் நேற்று (06.05.2024) யாழ்ப்பாணம் – நெல்லியடியில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.