யாழ். நகரை மாசுப்படுத்தும் பிளாஸ்ரிக் கழிவுகள்: அதிருப்தி வெளியிடும் பொதுமக்கள்

22 0

யாழ்.  மாநகர சபைக்கு உட்பட்ட  யாழ்ப்பாணம் நூலகம், மற்றும் யாழ். இந்திய கலாசார மத்திய நிலையம் ஆகியவற்றிற்கு அருகில் காணப்படும் கால்வாயில் கொட்டி கிடக்கும் குப்பைகள் பொதுமக்கள் விரும்பத்தகாத முறையில் உள்ளதாக சமூக ஆர்வளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தின் மூலம் இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

குறித்த கால்வாயில் கொட்டி கிடக்கும் பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகள் நீண்ட நாட்களாக தேங்கிகிடந்து சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்துகின்றன என புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

 

யாழ். நகரை மாசுப்படுத்தும் பிளாஸ்ரிக் கழிவுகள்: அதிருப்தி வெளியிடும் பொதுமக்கள் | Plastic Waste Dumped In Jaffa