வயல்வெளியில் ஆணின் சடலம் மீட்பு!

136 0

உரகஸ்மன்ஹந்திய, ஹிரிகும்புர பிரதேசத்தில் வயல்வெளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .

உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது .

சடலமாக மீட்கப்பட்டவர்  36 வயதுடைய அன்னாசிகலகந்த  பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.