உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

13 0

கல்லுடைப்பவர் முதல் கணினி
தட்டுபவர் வரை
இருக்கும் அனைத்து
தொழிலாளர்களுக்கும்..
என் இனிய தொழிலாளர் தின
நல் வாழ்த்துக்கள்!