யானா கமகே தாக்கல் செய்த மனு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

153 0

ஐக்கிய மக்கள் மக்கள் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவும் கட்சியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவைக் கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இன்று வெள்ளிக்கிழமை (24)நிராகரிக்கப்பட்டது.