மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்து பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.“இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் எமது நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாட தனக்கு வாய்ப்பு கிடைத்தது” என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் எல்டோஸ் மேத்யூ, மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

