பொருளாதார படுகொலையாளிகளை உயர்நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது

47 0

பொருளாதார படுகொலையாளிகளை உயர்நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளதென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன் உறுப்பினர் அனுரகுமார திஸாநாக்க தெரிவித்தார்.

ஆகவே பொருளாதார பாதிப்பு தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு பயனற்றது என்றும் அரச நிதியை வீண்விரயம் செய்யாமல் அந்த தெரிவு குழுவை இரத்து செய்யுங்கள் என்றும் அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.