ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

227 0

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் த புலமை ச பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

 

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்திற்கு சொந்தமான https://doenets.lk/ என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பார்வையிடலாம்.