உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு மருந்து வகை

343 0

டெங்கு மற்றும்  AH1N1 தொற்று காரணமாக சிகிச்சையளிப்பதற்கு அவசியமான மருந்து வகைகள் அடுத்த வாரம் உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

சிகிச்சையளிப்பதற்கான மருந்து வகையிற்கும் மேலதிகமான மருந்து வகைகள் கொண்டு வரப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.