பேருந்துகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனி ஒழுங்கை முறைமை விரைவில்

326 0

வாகன நெரிசலை குறைப்பதற்கு பேருந்துகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனி ஒழுங்கை முறைமை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை ராஜகிரிய மற்றும் ஆயுர்வேத சந்தி வரை குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையினை தொடர்ந்து கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.