காலியில் துப்பாக்கி பிரயோகம் : வர்த்தகர் பலி !

154 0

காலி – டிக்ஸன் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தச் சம்பவம் இன்று (23)   இடம்பெற்றுள்ளது.