தடைவிதிக்கப்பட்ட தினேஷ் இன்று மீண்டும் பாராளுமன்றத்துக்கு

215 0

ஒரவார காலம் பாராளுமன்றத் தடை விதிக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன இன்று (21) மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 1.00 மணிக்கு ஆரம்பமாகும் பாராளுமன்றம் மாலை 6.30 மணிவரை இடம்பெறவுள்ளது