வெலிகம நகரை சூழவுள்ள கடற்பரப்பில் கடல் அலைகளின் நிறம் இன்று பழுப்பு நிறமாக மாறியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி உபுல் லியனகேவிடம் கேட்டபோது,
நாட்களில் மழை பெய்து வருவதால் நீரோட்டங்கள் மாறி, பாசிகள் அதிகரித்து, கடலின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்க கூடும் என தெரிவித்தார்.
மேலும், நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, இது போன்ற நிலை உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
ஆசிரியர் தலையங்கம்
-
‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’!
August 30, 2023 -
கப்டன் அங்கயற்கண்ணி தமிழீழ விடுதலைப் போரில் தனி ஒரு அத்தியாயம்!
August 13, 2023 -
தமிழர் தம் உணர்வோடு எம் உயிர் கலக்கும்!
July 5, 2023
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள் நல்லூரில் அணைந்த தீபம்
September 26, 2023 -
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2023 -
தியாக தீபம் திலீபன் -பத்தாம் நாள் நினைவலைகள்!
September 24, 2023
கட்டுரைகள்
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 – சுவிஸ், Basel.
September 27, 2023 -
தமிழீழத் தேசிய மாவீரர்நாள் – 2023 பிரான்சு!
September 25, 2023 -
தமிழீழத் தேசிய மாவீரர்நாள் – 2023 பிரான்சு!
September 20, 2023 -
தமிழரின் கலையாம் ஊரகப்பேரொளி 2023.
September 6, 2023