தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் 3 ஆம் நாளாகிய இன்று பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி திருகோணமலை மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை,கப்பல்துறைப்பகுதியில் வைத்து, சிறிலங்கா புலனாய்வாளர்களும் காடையர்களும் இணைந்து ஊர்தி மற்றும் திருவுருவப்படம் என்பவற்றினை அடித்து நொறுக்கியதோடு, ஊர்தியின் சாரதி மற்றும் உடன்பயணித்தோர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த இருநாட்களாக புலனாய்வாளர்கள் ஊர்தியினைப் பின்தொடர்ந்து வந்ததோடு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லீம் காடையர்களால் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் ஊர்தி சிறிலங்கா புலனாய்வாளர்க ளால் தாக்கப்பட்டது.
ஆசிரியர் தலையங்கம்
-
‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’!
August 30, 2023 -
கப்டன் அங்கயற்கண்ணி தமிழீழ விடுதலைப் போரில் தனி ஒரு அத்தியாயம்!
August 13, 2023 -
தமிழர் தம் உணர்வோடு எம் உயிர் கலக்கும்!
July 5, 2023
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2023 -
தியாக தீபம் திலீபன் -பத்தாம் நாள் நினைவலைகள்!
September 24, 2023 -
தியாக தீபம் திலீபன் – ஒன்பதாம் நாள் நினைவலைகள்
September 23, 2023
கட்டுரைகள்
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழீழத் தேசிய மாவீரர்நாள் – 2023 பிரான்சு!
September 25, 2023 -
தமிழீழத் தேசிய மாவீரர்நாள் – 2023 பிரான்சு!
September 20, 2023 -
தமிழரின் கலையாம் ஊரகப்பேரொளி 2023.
September 6, 2023