யேர்மனி மன்கைம் நகரமத்தியில் நடைபெற்ற தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் முதலாம் நாள் வணக்க நிகழ்வு.

251 0

யேர்மனி மன்கைம் நகரமத்தியில் நடைபெற்ற தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் உண்ணாநோன்பிருந்த முதல்நாள் இன்று 16.09.23 சிறப்பாக ஆரம்பிக்கபட்டது.பல லச்சம் மக்கள் வாழும் பெரிய நகரத்தில் நடைபெற்ற நினைவுநாள். திலீபன் பற்றிய செய்திகள் இநாங்கள் கொடுத்த பிரசுரங்கள் பல வேற்றின மக்களுக்கு சேன்றடைந்திருக்கும் என்பது உறுதி. மன்னகை நகரில் தேசியகோடியின் சிறப்பான அசைவுடன் தீலீபனின் நினைவுடன் நிகழ்வு இனிதே நடந்துமுடிந்தது.