நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற ‘ஹரக்கட்டா’ தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்யும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய அமர்வே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இம்மாதம் 25 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.

