முன்னாள் எம்.பி நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில்

152 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜீப் வண்டி ஒன்​றை சட்டவிரோதமாக மீள் இணைத்த சம்பவம் தொடர்பில்  காலி பிரதான நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.