புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு- Stuttgart

425 0

இன்று (19.03.2017) ஸ்ருட்காட் நகரில் புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களுக்கு மக்களால் எழுச்சியுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாமனிதர் திரு. S.G சாந்தன் பற்றிய கவிதைகளும், சிறப்புரைகளும் ஆற்றினார்கள். அத்துடன் மாமனிதர் திரு. சாந்தன் அவர்கள் பாடிய சில புரட்ச்சி பாடல்களையும் பாடி மரியாதை செலுத்தினார்கள்.