தம்புள்ளையில் கழிவறை பாவனைக்கு கட்டணம் 100 ரூபா

45 0

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள பொது மலசலகூடத்திற்கு செல்ல ஒருவருக்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்கட்டண தொகை அதன் நிர்வாக சபையால் நேற்று அறிவிக்கப்பட்டது.
பொது கழிப்பறையைஒரு தடவை பயன்படுத்த 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது