கந்தானையில் ரயிலால் மோதப்பட்ட லொறி!

133 0

கந்தானை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் ரயில் ஒன்றினால் லொறி  மோதப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ரயில் சேவைகள் வழமையாக இடம்பெறுவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டுப் பகுதி தெரிவித்துள்ளது.

லொறியின் பின் பகுதியையே ரயில்  மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.