ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

கொழும்பு மாவட்டத்தில் 70 சதவீதம் வளி மாசடைவதற்கு வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் புகையே காரணம் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆணையாளர் நிசாந்த அனுருத்த தெரிவித்தார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அத்துடன் வாகனத்தை செலுத்தும் போது அதிலிருந்து வெளியேற்றப்படும் புகையினை அளவிடுவதற்கு திட்டம் ஒன்று தயாரிக்கப்படும்.மேலும் அதிகமான புகை வெளியேற்றத்துடன் வாகனங்கள் பயணிக்கும் பட்சத்தில் அதனை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் செயலிக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.குறித்த புகைப்படத்திற்கு அமைவாக வாகன உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்