சட்டவிரோத இரத்தினக்கற்கள் ஏற்றுமதியால் கோடிக்கணக்கான பணத்தைஅரசாங்கம் இழந்துள்ளது -தலைவர்

139 0
இதேவேளை, சட்டவிரோத இரத்தினக்கல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.இந்த சட்டவிரோத ஏற்றுமதி 2 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைவதற்கு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது என்றார்.நாட்டிற்குள் ஏலம் விடுவதன் மூலம் வெளிநாட்டு கொள்வனவு செய்பவர்கள் நேரடியாக இரத்தினக்கற்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.