ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

156 0

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று (28) இரவு இலங்கை வந்தடைந்துள்ளார்.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ளார். அவர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார்.