மட்டக்களப்பு – நாவற்குடா பிரதேசத்தில் 4 வயது குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையின் தாய் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்தார்.
இந்தநிலையில், குறித்த குழந்தையை பராமரித்து கொள்வதற்காக பொருப்பேற்ற பெண்ணே குழந்தையை இவ்வாறு கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

