வீதி அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிய 58 பஸ்கள் கைப்பற்றப்பட்டன!

153 0
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கூற்றுப்படி, வீதி அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிய 58 பஸ்கள் கடந்த வாரம் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் இவ்வாறான சோதனைகள் தொடர்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.