மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

260 0

புலத்கொஹுபிட்டிய – வேகல்ல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கத்தில் காயமடைந்த 60 வயதான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.